By  February 27, 2016

10 Hours of Walking in NYC as a Woman


நியூநோர்க் தெருக்களில் ஒரு பெண்ணாக 10 மணிநேரம்..! : இந்தவார யூடியூப் ஹிட் கடந்த ஒரு வாரத்தில் யூடியூப் இணையத்தளத்தில் மிகப் பிரபலமான வீடியோ இது. “நியூநோர்க் தெருக்களில் ஒரு பெண்ணாக 10 மணிநேரம் நடப்பீர்கள் எனில்…” எனப் பொருள்படும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இவ்வீடியோவை முதலில் பாருங்கள். 10 மணிநேரத்திற்குள் 100க்கு மேற்பட்ட தடவை இப்பெண் கேலி செய்யப்பட்டிருப்பதை மறைவுக் கமெரா மூலம் படம்பிடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஒரு இனத்தவர்கள் என்றில்லாது பல்வேறு இனத்தவர்களும் இதில் தொடர்பு பட்டிருக்கிறார்கள். […]