By  July 30, 2015

100 Hour Emergency Candle


நவீன காலத்து அற்புத விளக்கு மின்சாரம் கழுத்தறுக்கும் நேரங்களில் மெழுகுவர்த்திகளே அதிகளவில் கைகொடுக்கின்றன. எனினும் அவையும் சிறிது நேரமே ஒளிரக்கூடியன. ஆனால் தற்போது தொடர்ந்து 100 மணித்தியாலங்கள் வரை ஒளிதரக்கூடிய மெழுகுவர்த்தி விளக்கு ஒன்றினை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெழுகுவர்த்தி விளக்கிலிருந்து வெளிவரும் ஒளிச்சுடருக்கு மணமோ அல்லது புகையோ இல்லை என்பது சிறப்பம்சமாகும்.

Posted in: Entertainment