By  December 29, 2015

63 NAYAN MARGAL 09 03 2014 Thanthi TV


63 NAYAN MARGAL EP02 09.03.2014 Thanthi TV சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு – 63 நாயன்மார்கள் 23.02.2014 பகுதி 02 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விமரிசையாக திருமண ஏற்பாடு செய்வது – தாலி கட்டும் நேரத்தில் சிவனே மாறுவேடத்தில் வந்து திருமணத்தை நிறுத்துவது – சுந்தரமூர்த்தி நாயனார் தனக்கு அடிமை என்று ‘அடிமை சாசனம்’ எழுதிய சுவடியை காட்டி நிருபித்து தன்னுடன் அழைத்து செல்வது.

Posted in: Thanthi Tv