By  July 30, 2015

A Tomato War in Illinois


ஊரையே சிகப்பாக மாற்றிய சண்டை சிலி நாட்டில் தக்காளிச் சண்டை மிகவும் பிரபலம், அதிக விளைச்சலை தரும் தக்காளி இங்கிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு வருடம் தோறும் War of the Tomato எனப்படும் வினோதமான தக்காளிச் சண்டைத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது. ஒருவர் மீது ஒருவர் தக்காளிப் பழத்தால் எறிவார்கள், தெருக்கள் எல்லாமே சிவப்பாக காட்சியளிக்கும்.

Posted in: Entertainment