By  June 30, 2015

Aaudi arabiavil Ilangai pengal Thunpuruthal


இலங்கைப் பணிப் பெண்ணை சவுதி நாய் கூண்டில் அடைத்தது அம்பலம்! சவுதி அரேபியாவின் தமாம் பகுதியிலுள்ள பணிப் பெண்கள் தங்குமிடத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துன்பகரமான சம்பவமொன்றை இலங்கையர் ஒருவர் பதிவுசெய்துள்ளார். பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இவ்வாறான துன்புறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அண்மையில் நாட்டிற்கு வருகைத் தந்த குறித்த இலங்கையர் இந்த காட்சிகளை வழங்கினார்.

Posted in: News