By  March 28, 2016

BBC Tamil News 03-04-2015


BBC Tamil News 03-04-2015 * ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் 147 பேர் கொல்லப்பட்ட சோகத்தில் மூழ்கியுள்ளது கென்யா. * தமது வீட்டை இடித்து ஒலிம்பிக் பூங்கா கட்டுவதை எதிர்த்து பிரேசில் மக்கள் போராட்டம். * இரானுக்கு எதிரான தடைகளை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்தை செய்து, நாடு திரும்பிய இரானிய வெளியுறவு அமைச்சருக்கு, வெற்றிநாயகனுக்கான வரவேற்பு வழங்கப்பட்டது.

Posted in: News