By  April 27, 2016

BBC Tamil News 21-04-2015 London


BBC Tamil News 21-04-2015 London ஏராளமானோரை பலிகொள்ளும் குடியேறிகள் பிரச்சினையை கட்டுப்படுத்த ஐரோப்பிய தலைவர்கள் முயற்சிக்கும் வேளையில், லிபியாவில்உயிரைப் பணயம் வைத்து கடலைக் கடக்க புதிதாக ஆட்கள் தயாராகவே செய்கின்றனர். யெமெனில் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்துவருகிறது, ஹூத்திக் கிளர்ச்சிக்காரர்களுக்கும் அதிபருக்கு விசுவாசமான படைகளுக்கும் இடையில் நடந்துவரும் சண்டைகளாலும், சவுதி அரேபியா தலைமையிலான வான் தாக்குதலினாலும் ஏராளமானோர் பாதிக்கப்படுவது குறித்து ஏமனில் இருந்து விசேட தகவல்கள்.

Posted in: News