By  January 28, 2016

BREAKING Malaysian airliner crashes in E Ukraine over 280 people on board


295 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானம் விழுந்து நொறுங்கியது உக்ரைன்: உக்ரைன் நாட்டில் மலேசிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 280 பயணிகள் மற்றும் 15 ஊழியர்களும் பயணம் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்டர்மனில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்ற போது விபத்திற்குள்ளானது…..

Posted in: News