By  July 30, 2015

Building Down Earth Scraper 56 Floor Below in Mexico City


மெக்சிக்கோ சிற்றியில் நிலத்திற்குக் கீழ் கட்டப்படும் தலைகீழ் பிரமிட் தரைக்குக் கீழ் 65 மாடிக் கட்டிடம் உலகத்தின் புதிய சாதனை… மெக்சிக்கோ நாட்டின் தலைநகரின் நடுப்பகுதியில் உள்ள மெக்சிக்கோ சிற்றியில் தரைக்குக் கீழ் 65 மாடியில் புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. இதுவரை ஆகாயத்தைத் தொட்ட பிரமிட்டுக்களை அமைப்பதை மனிதன் சாதனை என்று கருதினான் ஆனால் இப்போது பிரமிட் தரைக்குக் கீழே தலைகீழாக நிர்மாணம் பெறவுள்ளது. இது 21ம் நூற்றாண்டின் பிரமிட் சாதனையாக அமையப்போகிறது.. பழமை […]

Posted in: Entertainment