By  July 30, 2015

Buying Condoms In Sri Lanka


“கொண்டம்” பயன்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் கொழும்பு வாழ் இளம்பெண்கள்!. உண்மையில் இது பாராட்டத்தக்க விடயமொன்று, நம்நாட்டு மக்களிடையே பாலியல் பாதுகாப்பு தொடர்பாக போதியளவு அறிவிருந்தும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் பாலியல் ரீதியான கருத்துகளை முன்வைக்கவும் தயங்குகிறார்கள் .. இன்னமும் பாலியல் ஒரு மறைத்து வைக்கப்பட வேண்டிய விடயமாகவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது… ஆனால் ஒரு இளைஞர் குழு நல்லதொரு முயற்சியை கையிலெடுத்துள்ளது.. கொண்டம் என்றால் என்ன என்பதில் இருந்து A-Z அவர்களே சொல்கிறார்கள் … […]

Posted in: Entertainment, News