By  July 30, 2015

Car Drawn By Hook Through Mouth Guinness World Records Classics


காண்பவர்களை அழுகையில் ஆழ்த்திய சாதனை கனடாவைச் சேர்ந்த Ryan Stock என்பர் தனது முக்கினால் காரை இழந்து சாதனை படைத்துள்ளார். 725 கிலோ கிராம் நிறையுடைய காரினை தனது மூக்கினால் இழுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வந்துள்ளார். இச்சாதனை உலக சாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த Lo Show dei என்பரின் சாதனையை முறியடித்து, புதிய சாதனையில் தனது பெயரை பொறித்துள்ளார்.

Posted in: Awesome Video