By  July 30, 2015

Chinese in Costa Rica set record for fried rice


ஃபிரைட் ரைஸ் தயாரித்து சாதனை காஸ்டா ரிகாவில் பிரைட் ரைஸ் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர் சீன மக்கள். உலகெங்கிலும் உள்ள சீன மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த பாம்பு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டம் 10 நாட்கள் வரை நடக்கும். இந்நிலையில் காஸ்டா ரிகாவில் உள்ள சீன மக்கள் பாம்பு புத்தாண்டை கொண்டாட ஒரு புதுமையான வழியை தேர்வு செய்தனர். அவர்கள் 1,345 கிலோ எடையுள்ள பிரைட் ரைஸ் செய்தனர். சான் ஜோஸில் […]

Posted in: Awesome Video