By  June 8, 2016

Chitradurga ambulance wedding


Chitradurga ambulance wedding ஆம்புலன்ஸில் உயிர் பிழைத்த காதல்… கர்நாடகாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! திருமணத்திற்கு நாள் குறித்த நிலையில், விபத்தில் சிக்கி படுகாயம் நர்ஸிங் மாணவி ஒருவர், தனது விருப்பத்தின்படி திருமணம் குறிக்கப்பட்ட அதே நேரத்தில் தனது காதலனை ஆம்புலன்ஸில் படுத்தபடுக்கையாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணத்திற்கு பின் மணமகள் நேத்ராவதி கூறும்போது, ”நான் ஒரு நர்சிங் மாணவி. நாங்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்தோம். நாங்கள் […]

Posted in: News, Tamil News