By  September 30, 2015

Doctor murdered in Public Shocking Video


Doctor murdered in Public! Shocking Video! வக்கீல்கள் — சப்–இன்ஸ்பெக்டர் மோதல்: அரிவாளால் வெட்டப்பட்ட துரைப்பாக்கம் குமரன்குடில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (58) திடீர் சாவு. கடந்த 14–ந் தேதி அபிராமிபுரம் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு புறப்படுவதற்காக காரில் ஏறினார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கும்பல் டாக்டர் சுப்பையாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. 27 வெட்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த டாக்டர் […]The post Doctor murdered in Public! Shocking Video! appeared first on .

Posted in: Others