By  July 30, 2015

Dog saves life of missing 3-year-old girl in the Forest


3 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய் பயிர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார். மைனஸ்-5 டிகிரி என்ற உறைநிலை குளிரில் காணாமல் போன மகளை தாயாருடன் சேர்ந்து சுமார் 200 பேர் தேடியும் இருள் சூழ்ந்ததால் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் பொலிசார் மற்றும் மீட்புப் […]

Posted in: News