By  July 30, 2015

Dog with a Human Face


மனித முகத்துடன் காணப்படும் நாய் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண மிருக நல அமைப்பு, மனித முகத்துடன் உள்ள நாய் “டோனிக்கை” விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 2 வயதான அந்த நாயின் முகமும் கண்களும் மனித முகத்தை ஒத்து இருப்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவ்வளவாக யாரிடமும் பழகாத இந்த டோனிக் மற்ற நாய்களை காட்டிலும் உயர்வானதாக கருதப்படுகிறது. பார்க்க சந்தோசமாய் இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுடன் வைத்து பராமரிக்க சிபாரிசு செய்யப்படவில்லை. முறையான பயிற்சி, அணுகு முறைக்கு […]

Posted in: Dog, Entertainment