By  June 30, 2015

Dumb thieves bungle sofa getaway


லண்டனின் நோர்த்தாம்டன் நகரில் உள்ள பிரபலமான சோபா கதிரைகளை விற்பனை செய்யும் கடையில் திருட எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. அதாவது இரண்டு கதிரைகளை பின்கதவு வழியாக வெற்றிகரமாகத் திருடிய திருடர்கள் அவற்றினை தமது வாகனத்தில் ஏற்றும் காட்சியை கண்காணிப்புக் கமெராவின் உதவியுடன் அறிந்து கொண்ட அக்கடையின் முகாமையாளர் திருடர்களை நோக்கி விரைந்து ஓடி வந்தவுடன் அவர்கள் கதிரையையும் வாகனத்தையும் விட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

Posted in: Entertainment, London