By  July 30, 2015

Eartha Globe Gets a Facelift with Large Format Printing at FedEx Office


உலகிலேயே மிகப்பெரிய சுற்றும் உலகம் இது தானாம்!… உலகளவில் காணப்படும் சுற்றக்கூடிய உலக உருண்டைகளுள் மிகவும் பெரிய உலக உருண்டையானது DeLorme என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் என்பனவற்றால் உருவாக்கப்பட்டுள்ள இதன் விட்டமானது 41.5 அடிகளாக காணப்படுவதுடன் 1:1,000,000 என்ற அளவிடையில் வரைபடங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in: Entertainment