By  May 19, 2016

EgyptAir crash: Debris spotted, terror attack more likely than technical issue


நடுக்கடலில் விழுந்து எகிப்து விமானம் விபத்துக்குள்ளானது: 66 பேர் பலி பாரிசில் இருந்து கெய்ரோ நோக்கி 66 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானம் மத்திய தரைக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 66 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ நோக்கி எகிப்து ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், குவைத், சவூதி, சூடான், போர்ச்சுகல், அல்ஜீரியா கனடா ஆகிய வெளிநாடுகளைச் […]

Posted in: News, Tamil News