By  July 30, 2015

Flood Waters hit Sunshine Coast Queensland in 2013 and foam car appears out of nowhere FUNNY


நீருக்குள் இருந்து வந்து பரபரப்பை ஏற்படுத்திய மாயக் கார் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் காணப்படும் வெள்ள நீர் காரணமாக போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன. அவ்வாறே சன்சைன்கோஸ்ட் பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரின் ஊடாக பயணம் செய்த கார் ஒன்று திடீரென மக்களின் கண்களில் தென்பட்டமையால் பரபரப்பு நிலமை ஏற்பட்டது.

Posted in: Entertainment