By  June 30, 2015

India votes resolution against sri lanka at unhrc


அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு ! இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி!! இந்தியா உட்பட 25 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. தொடக்கத்தில் இந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணை கூறப்பட்டிருந்தது. ஆனால் பல சுற்று வாதங்களுக்குப் […]