By  October 30, 2015

Jayalalitha is fast becoming FASCIST Vaiko Emotional speech


இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்படுவதாக இருந்தது. அரசு தரப்பு இந்த நினைவு முற்றத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தை நாடியதால், தடைகள் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்று 6ம் தேதியே காலையில் நினைவு முற்றத்தை பழ.நெடுமாறன் திறந்து வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில், […]

Posted in: News, Tamil Eelam, Vaiko