By  July 30, 2015

Jeremy Foley Crash


மலை உச்சியிலிருந்து தவறி விழுந்த கார்: உயிர்தப்பிய பயணிகள் மிகவும் அபாயகரமான வளைவுகளைக் கொண்டு காணப்படும் Fountain பகுதியில் உள்ள Pikes Peak மலையில் வருடந்தோறும் பல வாகன விபத்துகள் ஏற்படுவதுண்டு. இம்மலைப்பகுதியில் அதிக வேகத்தில் வருபவர்கள் சடுதியில் தங்கள் வாகனத்தை திருப்ப முற்படும் போதே இவ்விபத்து ஏற்படுகின்றது. அவ்வாறாக இம்மலைப்பகுதியில் பயணித்த ஸ்போர்ட்ஸ் காரொன்று சுழன்று விழுவதையே இங்கு காண்கிறீர்கள். எனினும் இந்த விபத்தில் காரில் உள்ளே இருந்த இருவருக்கும் ஏந்த ஒரு உயிர்ச் சேதமும் […]

Posted in: Awesome Video, Crash