By  July 30, 2015

Lebanon TV Reporters Fighting On Air over Syria


பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற அடி, தடி சண்டை லெபனான் நாட்டில் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள் இருவர் மோதிக் கொண்டனர். அல் மனார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிரியா நாட்டு பிரச்னை குறித்த விவாதத்தில் ஜனாதிபதி அசாத்தின் ஆதரவாளரும் மூத்த பத்திரிகையாளருமான சலீம் ஜஹ்ராணியும் அசாத் எதிர்ப்பாளரான பஸாராவும் கலந்துகொண்டனர். நேரலை நிகழ்ச்சியான அதில் தொடக்கம் முதலே இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர். குறிப்பாக அசாத் எதிர்ப்பாளரை பத்திரிகையாளர் ஜஹ்ராணி முட்டாள் என திட்டினார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் […]

Posted in: News