By  September 30, 2015

Male seahorse giving birth at The Deep Hull


கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு ஆண் வர்க்கம்! ´இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான். கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது. பரஸ்பரம் சீண்டிக் கொள்கின்றன. இச்சீண்டல்களை தொடர்ந்து பெண் கடல் குதிரையின் உடல் சிலிர்த்து விடுகின்றது. ஆண் கடல் குதிரையின் வயிற்றுப் பகுதியில் இனப்பெருக்க பை என்கிற உறுப்பு காணப்படுகின்றது. ஆணின் இவ்வுறுப்புக்குள் பெண் கடல் குதிரை […]

Posted in: Entertainment