By  July 30, 2015

Man Attempts to Force Fianc to Swallow Ring


காதலியின் வாயில் மோதிரத்தை போட்ட காதலன்: சுவாரஸ்யமான காதல் சண்டை அமெரிக்காவில் தன்னை விட்டுவிட்டுப் போக முயன்ற காதலியின் வாயில் நிச்சயதார்த்த மோதிரத்தை வலுக்காட்டயமாக போட்டு விழுங்கச் செய்ய வற்புறுத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஆர்லான்டோ நகரைச் சேர்ந்தவர் பாரன் தாம்ப்சன்(29) என்பவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார். ஒரு வயதில் குழந்தை கூட உள்ளது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்ட நிலையில் திடீரென […]

Posted in: News