By  July 30, 2015

Man rides hid Crocodile motorbike around India


இந்தியாவின் அம்ரித்சர் பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் திருத்தும் நபர் ஒருவர் மோட்டார் வண்டி ஒன்றிற்கு முதலையின் வடிவில் உடலமைப்பினை உருவாக்கி ஒரே பயணத்தல் 10 பேர் வரையில் பயணம் செய்யக்கூடியவாறு மாற்றியமைத்துள்ளார். சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலழித்து உருவாக்கப்பட்ட இவ்வினோத வண்டியானது ஒரு லிற்றர் பெட்ரோலுக்கு 35 கிலோ மீற்றர்கள் பயணம் செய்வதுடன், இதன் வேகமானது மணிக்கு 50 கிலோ மீற்றர்களாகவும் காணப்படுகின்றது.

Posted in: Entertainment, India