By  December 29, 2015

Must Watch Major Mukund Varadarajan


வீர மரணடைந்த முகுந்த் வரதராஜன் தன் குழந்தைக்கு வீரத்தை ஊட்டி நெகிழ வைத்த காட்சி. இந்தியாவில் காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த் வரதராஜன் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி வியாழக்கிழமை படுகாயமடைந்து, வீரமரணம் அடைந்தார். அவரது 3 வயது குழந்தை அர்ஷியாவிற்கு வீரத்தை எடுத்துரைக்கும் காணொளி அனைவரின் மனதை நெகிழ வைத்துள்ளது.

Posted in: TV Shows