By  February 27, 2016

Mystery Condition Gives Indian Boy Gigantic Hands


இராட்சத கைகளால் அவதிப்படும் சிறுவன் கலீம் எனப்படும் 8 வயதான இந்திய சிறுவன் இராட்சத வடிவில் அமைந்த கைகளைக் கொண்டுள்ளமையால் தனது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றான். சுமார் 13 அங்குலங்கள் வரை வளர்ந்திருக்கும் விரல்களினால் கைகளின் எடையானது ஒவ்வொன்றும் 8 கிலோ கிராம்களாக காணப்படுகின்றது. இதன் காரணமாக பள்ளி செல்வதையும் அச்சிறுவன் நிறுத்தியுள்ளான்.

Posted in: News