By  June 30, 2015

One year baby miraculously escaped death


இரண்டு முறை மரணத்தை வென்ற 2 வயது குழந்தை மொஸ்கோ பகுதியில் பெற்றோருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த 2 வயதே ஆன பெண் குழந்தை ஒன்று மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பியுள்ளது. அதாவது குறித்த காரானது திடீரென கட்டுப்பாட்டினை இழந்ததனால் நடுவீதியில் 360 டிகிரியில் சுற்றியுள்ளது. இதேவேளை காரின் கதவு கழன்று குழந்தை வெளியே வீசப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் எதிரே வந்து கொண்டிருந்த லொரியை ஓட்டி வந்த சாரதி குறித்த அசம்பாவிதத்தை கண்ணுற்று தன்னை சுதாகரித்துக் கொண்டதனால் குழந்தை […]

Posted in: Awesome Video, Baby