By  December 29, 2015

Orrville mom s rare twins born holding hands


தாயின் கருப்பையிலிருந்து கைகோர்த்தபடி வெளிவந்த இரட்டைக் குழந்தைகள் அமெரிக்காவில் தாயின் கர்ப்ப பையில் இருந்து இரட்டை பிறவிகள் கைகளை கோர்த்தபடி பிறந்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் பில் போத் ( 35) மற்றும் சாரா டிஸ்டில்தவெயிட் (32) . இவர்களுக்கு அன்னையர் தினத்தன்று இரட்டை பெண் குழந்தை பிறந்தது. அதிசயம் என்னவென்றால் இரண்டு குழந்தைகளும் தங்களது கைகளை கோர்த்தபடி பிறந்து உள்ளது. குழந்தைகளுக்கு ஜில்லியன் மற்றும் ஜின்னா என பெயரிட்டு உள்ளனர்.இது குறித்து சாரா கூறும் போது, […]

Posted in: Entertainment