By  September 30, 2015

Racist police attack caught on video in France


பிரான்ஸில் நடுரோட்டில் பெண்ணை தாக்கும் பொலிசாரால் பரபரப்பு பிரான்சில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பெண்ணை தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனை தடுத்த சக பொலிஸ் அதிகாரிகள், கண்ணீர் புகையினை அவர்களின் மேல் தூவி அடித்து விரட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ Shame on French Police என்ற தலைப்பில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் மானுள் […]

Posted in: News