By  June 1, 2016

Rapist Abducting Sleeping Child Caught On Camera


Rapist Abducting Sleeping Child Caught On Camera டெல்லியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் தூக்கிச் செல்லும் வீடியோ டெல்லிக்கு அருகே உள்ள கிராடி கிராமத்தில் கடந்த மே 28ம் தேதி 8 வயது சிறுமி தனது சகோதரருடன் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.நள்ளிரவு 1.30 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர் சிறுமியை வாயை மூடி தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளார். பின்னர், மோசமான நிலையில் சிறுமியை அதே […]

Posted in: News, Tamil News