By  July 15, 2016

Saravanan Meenatchi – Season 3 – From 18th July 2016


Saravanan Meenatchi – Season 3 – From 18th July 2016 சரவணன் மீனாட்சி – மூன்றாம் பாகத்திலாவது ஒன்று சேர்வார்களா…? விஜய் டிவியில் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் முதல் பாகத்தில் நடித்த செந்தில் மற்றும் ஶ்ரீஜா இணைந்து நடித்தனர். அதில் நடித்தபோதே இருவருக்கு இடையில் காதல் மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. அதாவது நிஜ ஜோடியானார்கள். இரண்டாம் பாகத்தில் இர்பன் சரவணனாக நடிப்பார்.. ஆனால் கவின், ரக்‌ஷிதாவை திருமணம் செய்து கொள்வார். இரண்டாம் பாகத்தில் ரக்‌ஷிதாவுக்கு(மீனாட்சி) […]