By  May 27, 2016

Shocking Huge Snake preys on the back of a person inside the toilet


Shocking Huge Snake preys on the back of a person inside the toilet தாய்லாந்தில் வீட்டின் கழிப்பறை வழியாக புகுந்த மலைப்பாம்பு கடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். தாய்லாந்து தலைநகர் பேங்காக்குக்குத் கிழக்கில் உள்ள சாச்சோயேன்சாவோ நகரைச் சேர்ந்தவர் அட்டாபார்ன். இவரது வீட்டின் கழிப்பறை வழியாக 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. இதை அறியாமல் கழிப்பறைக்குள் சென்ற அவரை மலைப்பாம்பு கடித்துக் குதறியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் […]