By  April 27, 2016

Sorgame Endralum Athu Nammoora Pola Varumaa


புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது பாரம்பரியங்களின் மேல் பற்று கொண்ட ஒரு தமிழனது வெளிப்பாடு இது…. இன்று எம்மில் எத்தனை எத்தனை பாகு பாடு ஊரை விட்டு விமானம் ஏறினாலே எத்தனை பாகு பாடு அதில் இந்த சிறுமி எவ்வளவு உயர்வு இப்படியும் உயர்வுடன் எம் தமிழர்.