Sri Lankans plead from stranded boat
Sri Lankans plead from stranded boat ‘எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!’ இந்தோனேசிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை தமிழ் அகதிகள், படகு கோளாறால் இந்தோனேசியாவில் கடந்த 11ம் தேதி தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை இந்தோனேசிய கடற்படை மீட்டது. Aceh என்ற மாகாண கடற்கரையோரம் படகில் ஆறு நாட்களுக்கு மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் எதும் இல்லாததால் அகதிகளை கரையில் இறக்க […]