By  July 30, 2015

Superhands The Man That Fries Chicken With His Hands


கொதிக்கும் எண்ணெயில் கைவிடும் வினோத மனிதர் தாய்வான் சமையல்காரரான Chiang Mai என்பவர் தெருவோரம் கோழிகளை பொரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் கொதிக்கும் எண்ணெய்க்குள் பொரியும் கோழிகளை கைகளை வைத்து எடுக்கிறார். சுமார் 480 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு எடுக்கும் வினோத செயல் இவருக்கு நிரந்தர வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்துள்ளது. கொதிக்கும் எண்ணையில் கையை விடும் பொழுது அவரின் கைகளில் சிறு காயமோ, கொப்பளமோ ஏற்படுவதில்லை.

Posted in: Awesome Video