By  September 30, 2015

SUVADUGAL Documentary on Older People Old Age Mercy Killing EP12 22 09 2013 Thanthi TV


SUVADUGAL – Documentary on Older People/Old Age, Mercy Killing EP12 22.09.2013 Thanthi TV SUVADUGAL – Documentary on Mercy Killing EP12 22.09.2013 Thanthi TV. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்றளவும் நடைபெற்று வரும் தலைக்கூத்தல் என்கிற முதியோர் கருணைக் கொலை பற்றிய ஆவணப் படம் இது. இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது? முதியோர் கருணைக் கொலை என்பது நமது சமூகத்தில், அறநெறிகளின் வீழ்ச்சியின் அடையாளமா? இதைத் தடுக்க என்ன வழி?The post SUVADUGAL – Documentary on Older People/Old Age, Mercy Killing EP12 22.09.2013 Thanthi TV appeared first on .