By  July 30, 2015

Teens burnt in bike stunt


வினையில் முடிந்த இந்த விபரீத விளையாட்டை பார்த்தீங்களா? அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க இரு ஆண்களும், பெண் ஒருவரும் ஒன்றிணைந்து தீப்பிளம்பிற்கு ஊடாக சைக்கிள் ஓட்டும் சாகசத்தை செய்ய முற்பட்ட வேளை மூவர் மீதும் தீப்பற்றிக் கொண்டுள்ளது. இதன் பின்னர் அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குறித்த நபர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Posted in: Awesome Video, Bike