By  June 30, 2015

This video is for the Vishwaroopam protesters


நாளை பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும் என்ன செய்யப்போகிறீர்கள்..? தியேட்டரில் பார்த்தால் மட்டும் களங்கம் திருட்டு வி.சி.டியில் பார்த்தால் களங்கமில்லையா..? இன்று அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் விஸ்வரூபம் வெளிவருகிறது, என்றால் என்ன அர்த்தம்..? நாளை விடிந்தால் பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும், எப்படித் தடுக்கப் போகிறது தமிழக அரசு..? சொற்ப நேரத்தில் இணையத்தில் முழுமையான திரைப்படமும் திருட்டுத் தனமாக தரவேற்றம் செய்யப்பட்டுவிட வாய்ப்புள்ளது.. இஸ்லாமிய அமைப்பக்களின் மனம் திருட்டு […]