By  August 31, 2015

Tubetamil Presents Uyirvarai Iniththaai


தமிழ் திரைப்பட வெளியீட்டில் ரியூப் தமிழ் கால் பதிக்கிறது இந்தியா தவிர்ந்த வெளிநாடுகளில் தமிழ் திரைப்படங்களை வெளியீடு செய்யும் புதிய முயற்சியில் உலகப்புகழ் பெற்ற காட்சி இணையத்தளமான ரியூப் தமிழ் கால் பதிக்கவுள்ளது. இந்த முயற்சியின் ஓரங்கமாக.. முற்று முழுதாக வெளிநாட்டிலேயே தயாராகியுள்ள ஐரோப்பிய தமிழ் திரைப்படமான உயிர்வரை இனித்தாய் விரைவில் ரியூப்தமிழ் வெளியீடாக உலகம் முழுவதும் அறிமுகமாகவுள்ளது. தமிழ் திரைப்படங்கள் மிக சிறியளவிலேயே வெளிநாட்டு திரையரங்குகளை எட்டித்தொடும் நிலையில் ரியூப் தமிழின் வரவு திரைப்படங்களுக்கு புதிய […]