By  June 11, 2016

University of Michigan total artificial heart patient goes home


University of Michigan total artificial heart patient goes home உடலில் இதயமே இல்லாமல் 18 மாதங்கள் வாழ்ந்த மனிதர் உடலில் இதயமே இல்லாமால் வாழ்ந்துவரும் அமெரிக்க இளைஞர் ஒருவர், இதயமாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டான் லார்கின் என்ற இளைஞர், கடந்த 2014-ல் விபத்து ஒன்றில் சிக்கி, படுகாயமடைந்தார். இதில் அவருடைய இதயம் கடுமையான பாதிப்புக்குள்ளானது. இதயடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள், சின் கார்டியா என்ற […]