By  July 30, 2015

Veena Malik creates world record with 137 kisses in 1 minute


ரசிகர்களின் முத்தத்தினால் சாதனை படைத்த வீணா மாலிக் ஒரு நிமிடத்தில் 137 ஆண்கள் பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக்கை முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். நேற்று முன்தினம் வீணாவின் பிறந்தநாள் அன்று இந்த சாதனை மும்பையில் நிகழ்த்தப்பட்டது. முத்தமிட்ட 137 ஆண்களும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கு முன் நடிகர் சல்மான் கையில் ஒரு நிமிடத்தில் 108 பேர் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். 2011ம் ஆண்டு “கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட் ஆப் இந்தியா தோடா’’ என்ற […]

Posted in: Cinema