By  July 30, 2015

We Live With Ghosts In The Cemetery Philippines


ஆவிகளுடன் வாழ்ந்து வரும் அதிசய மக்கள் பொதுவாக சுடுகாடு என்றாலே பீதியை கிளப்பும் மனிதர்களுக்கு இவை வினோதமாகவே காணப்படும். பிலிப்பைன் நாட்டில் ஒரு பகுதியில் வீடற்ற வறிய குடும்பத்தை சேர்ந்த ஒரு சிறிய சமூகத்தினர் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை சுடுகாட்டிலும் அதனை அண்டியுமே கழித்துவருகிறார்கள். அவர்களது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை உட்பட அனைத்துமே சுடுகாடு தான். சுடுகாட்டில் தான் சாப்பாடு சமையல் குளியல் விளையாட்டு என எல்லாமே. ஒட்டுமொத்த குடும்பமும் கூடி தங்களது சிறு தொழில்களை […]

Posted in: Entertainment